குறுகிய நாட்களில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த உயரிய கௌரவம்?…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சில படங்களிலேயே முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி விளையாட்டு இன்று முதல் தொடங்கவுள்ளது.

இப்போட்டிகளின் விளையாட்டு தூதுவராக சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குறுகிய நாட்களில் இப்படி ஒரு உயரத்தை இவர் அடைந்தது பெருமைக்குரிய விஷயம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: