செய்திகள்,திரையுலகம் ’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!…

’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!…

’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.

இதை அறிந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், டி.இமான், விக்ரம் பிரபு போன்ற பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி