செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன்!…

நடிகர் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன்!…

நடிகர் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைய, காக்கிசட்டை கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் நன்றாகவே உள்ளது.

இந்நிலையில் காக்கிசட்டை படத்தில் விஜய்யின் மேனரிசம் தான் படம் முழுவதும் இவர் பின்பற்றியுள்ளார் என ஒரு கருத்து எழுந்துள்ளது. மேலும் சிலர் இவர் தான் அடுத்த இளைய தளபதி என கூற, இது விஜய் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி