செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தில் நடிகர் விஜய்யின் கெட்டப் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!…

‘புலி’ படத்தில் நடிகர் விஜய்யின் கெட்டப் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!…

‘புலி’ படத்தில் நடிகர் விஜய்யின் கெட்டப் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்து கேரளாவின் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 3 கெட்டப் என்று கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி படத்தில் விஜய்க்கு 3 கெட்டப் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் விஜய் மிகவும் ரிஸ்க் எடுத்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி