செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘காக்கி சட்டை’!…

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘காக்கி சட்டை’!…

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘காக்கி சட்டை’!… post thumbnail image
சென்னை:-போலிஸ் கெட்டப்பில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படமான காக்கிசட்டை திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் அஜித்தை புகழ்வது போல் ஒரு வசனம் உள்ளது, இது அஜித் ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியது. ஆனால், படத்தில் விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் விதமாக ஒரு வசனம் இடம்பெறவிருக்கிறதாம். அது என்னவென்று அறிய விமர்சனம் வரும் வரை காத்திருங்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி