செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை தானே செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த ரோபோ வாகனம் கடந்த 5 மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து நாசா ஆய்வுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி