‘லிங்கா’ படக்குழுவினருக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் பிரச்சனைக்கு என்று தான் தீர்வு கிடைக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தற்போது இப்படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தற்போது இந்த வழக்கில் இனி லிங்காவிற்கு எதிராக எந்த போராட்டமும் நடத்தக்கூடாது, மேலும், படத்தை பற்றியும், ரஜினி குறித்தும் எந்த மீடியாவிலும் அவதூறாக பேசக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: