செய்திகள்,திரையுலகம் இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஆபாச படம்!…

இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஆபாச படம்!…

இன்டர்நெட்டில் பரவும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஆபாச படம்!… post thumbnail image
சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார். இருவருடங்களுக்கு முன்பு இப்படம் வந்தது. தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை படங்களில் நடித்தார். காக்கி சட்டை, பென்சில் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா பெயரில் ஆபாச படங்கள் இணைய தளங்களில் வெளி வந்துள்ளன. ஆடையின்றி நிர்வாணமாக செல்பியில் தன்னை படம் எடுப்பது போல் இந்த படங்கள் இருக்கின்றன. ஸ்ரீதிவ்யா தலையை வேறு பெண் உடலோடு ஒட்டி மார்பிங் செய்து இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, நிக்கிகல்ரானி, லட்சுமிமேனன் போன்றோர் பெயரில் ஆபாச படங்கள் வந்தன. அந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்று அவர்கள் மறுத்து உள்ளனர். ஹன்சிகா பெயரிலும் ஆபாச படம் வந்தது. அந்த படத்தில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவர் தரப்பில் மறுக்கப்பட்டது. தற்போது ஸ்ரீதிவ்யா பெயரிலும் ஆபாச படங்கள் பரவி வருகின்றன. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி