நடிகர் விஜய் புகைப்படத்தால் லிங்கா பிரச்சனையில் புதிய திருப்பம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நாளுக்கு நாள் ‘லிங்கா’ திரைப்படத்தின் பிரச்சனை ஒய்ந்த பாடு இல்லை. மேலும் சூடு பிடிக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் விஜய்யுடன், சிங்காரவேலன் நெருங்கி உள்ள படி இருக்கிறார். இந்த ஒரு புகைப்படத்தால் இதில் விஜய்க்கு சம்மந்தம் இருக்குமோ என்று கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியுள்ளது.

ஏற்கனவே விஜய்க்கு இதில் தொடர்பு இருக்கா என்ற கேள்விக்கு இரண்டு தரப்பிலும் மறுத்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: