eniyatamil.com
தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி – ஒரு பார்வை…
மெல்போர்ன்:-உலகக்கோப்பை போட்டியின் நேற்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்…