செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தில் புதிய தொழில்நுட்பம்…!

நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தில் புதிய தொழில்நுட்பம்…!

நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தில் புதிய தொழில்நுட்பம்…! post thumbnail image
சென்னை :- கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் இதுவரை நடிக்காத வித்தயாசமான கதைகளத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கேரளா பகுதியில் ஒரு காட்டுக்குள் நடந்து வருகிறது. சரித்திர கால படங்களை இயக்குவதில் பெயர் போன சிம்புதேவன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்துக்காக தொழில்நுட்பத்திலும் சரி, திரைக்கதையிலும் சரி புது யுக்தியை தனது பாணியில் செலுத்த உள்ளாராம்.அந்த வகையில் இப்படத்தில் நிஜ கதாபத்திரங்கள் தவிர அனிமேடட் கதாபத்திரம் அதிகம் உள்ளபடி செய்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி