ஆர்யாவிடம் பணத்தை கறக்கும் நடிகை தமன்னா!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் நடிகர் ஆர்யா தான். இவர் தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இப்படத்தின் ஷுட்டிங் இடைவேளை நேரத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா ஆகியோர் சீட்டு விளையாடுகிறாராம். இந்த விளையாட்டில் தமன்னா மிகவும் கில்லாடியாம், இதனால் இவர் எளிதில் வெற்றி பெற்று ஆர்யா பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட விடாமல் கறந்து விடுகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: