செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் பாணியை பின்பற்றும் அனுஷ்கா!…

நடிகர் அஜித் பாணியை பின்பற்றும் அனுஷ்கா!…

நடிகர் அஜித் பாணியை பின்பற்றும் அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களிடத்தில் இருந்து தனித்து தெரிபவர் நடிகர் அஜித். இவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி வீடு கட்டிக்கொடுத்திருந்தார். தற்போது இவரது பாணியை என்னை அறிந்தால் நாயகி அனுஷ்காவும் பின்பற்றியுள்ளார்.

இவர் தனது திரையுலக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு வீடு கட்டித்தர முயன்றுள்ளார். நடிகை அனுஷ்கா தற்போது பாஹுபாலி, ருத்ரமாதேவி போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி