செய்திகள்,திரையுலகம் ஜி.வி.பிரகாஷை பாராட்டிய நடிகர் விஜய்!…

ஜி.வி.பிரகாஷை பாராட்டிய நடிகர் விஜய்!…

ஜி.வி.பிரகாஷை பாராட்டிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தனக்கு ஒருவரை பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் டார்லிங் திரைப்படத்தை பார்த்தார். படம் பார்த்து வெளியே வந்ததும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை மிகவும் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக அவரின் நடிப்பு மிக யதார்த்தமாக இருந்ததாக கூறியுள்ளார். விஜய்-அட்லீ இணையும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி