செய்திகள்,விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை… post thumbnail image
சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்லப்பெயரிலும் அழைக்கப்படுவது உண்டு. அது வருமாறு:-

இந்தியா-மென் இன் புளூ (இந்திய வீரர்களின் சீருடை அடிப்படையில் இந்த பெயர்)

ஆஸ்திரேலியா- தி பேக்கி கிரீன் (பாரம்பரிய மிக்க டெஸ்ட் தொப்பியின் அடிப்படையில்), தி கங்காரூஸ்(ஆஸ்திரேலிய தேசிய விலங்கு)

இலங்கை அணி- தி லயன்ஸ்

நியூசிலாந்து-தி பிளாக் கேப்ஸ் (கருப்பு நிற சீருடை), தி கிவிஸ் (நியூசிலாந்தின் தேசிய பறவை)

பாகிஸ்தான்-மென் இன் கிரீன்

தென்ஆப்பிரிக்கா-தி புரோட்டீஸ் (அழகிய பூக்கள் கொண்ட ஒருவகை தென்ஆப்பிரிக்க தாவரம்)

வெஸ்ட் இண்டீஸ்- தி இண்டீஸ், கரீபியன்

வங்காளதேசம்-தி டைகர்ஸ்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி