செய்திகள்,திரையுலகம் உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!…

உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!…

உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா கதாநாயகிகள் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு ஈடாக கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதேபோல் படத்தை விட விளம்பரங்களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று அனைத்து விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டனர்.

நடிகை காஜல் ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்குள் குடும்ப பாங்காக நடித்து வந்த சமந்தா தற்போது உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இவருக்கு சம்பளம் ரூ. 6 கோடியாம். இவர் ஏற்கனவே அஞ்சான் படத்தில் பிகினி உடையில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி