நடிகர் தனுஷின் மைல் கல்லாக அமையுமா ‘அனேகன்’ திரைப்படம்?…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராகிவிட்டார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஷமிதாப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் இவரின் அனேகன் படம் வரவிருக்கிறது.

இப்படம் தான் தனுஷ் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். மேலும், அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் இந்த படம் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: