செய்திகள்,திரையுலகம் சேஸ் செய்த ரசிகர்களை அடிக்க போன நடிகர் சல்மான் கான்!…

சேஸ் செய்த ரசிகர்களை அடிக்க போன நடிகர் சல்மான் கான்!…

சேஸ் செய்த ரசிகர்களை அடிக்க போன நடிகர் சல்மான் கான்!… post thumbnail image
மும்பை:-சாதாரணமாக ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ எங்கேயாவது வெளியில் பார்த்தால் போதும், நமக்கு எங்கிருந்து தான் சந்தோஷம் வரும் என்றே தெரியாது. அவர்களை பார்த்தது மட்டுமில்லாமல் அவர்களை பின்தொடரவும் ஆசைப்படுவோம்.

சமீபத்தில் தான் தல அஜீத் அவர்கள் பைக்கில் போன வீடியோ வலைதளங்களில் பரவி இருந்தது. இப்போது நடிகர் சல்மானை கானை அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்த வீடியோ ஒன்று தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி