செய்திகள்,திரையுலகம் காதலர் தினத்தன்று சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து!…

காதலர் தினத்தன்று சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து!…

காதலர் தினத்தன்று  சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து!… post thumbnail image
சென்னை:-காதலித்து பிரிந்து பின் மீண்டும் இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.

படத்தின் டீசர் யு-டியூபில் 3 மில்லியன் ஹிட்ஸை தொட, படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ளூப்பர்ஸ் காட்சிகள் வரும் காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி