செய்திகள்,திரையுலகம் உறுதியான ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ்!…

உறுதியான ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ்!…

உறுதியான ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ்!… post thumbnail image
சென்னை:-‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு உலகநாயகன் கமல் ஹாசன் மீண்டும் தனக்கே உரிய மிரட்டலான பாணியில் நடித்துள்ள திரைப்படம் ‘உத்தம வில்லன்’.

சரித்திர காலத்து கதையைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைதிருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார். தற்போது வந்த தகவல் படி உத்தம வில்லன் உலகமெங்கும் ஏப்ரல் 2 முதல் வெளியாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி