செய்திகள்,திரையுலகம் ஆபாச நடிகை அளவிற்கு இறங்கி வந்த நடிகை காஜல் அகர்வால்!…

ஆபாச நடிகை அளவிற்கு இறங்கி வந்த நடிகை காஜல் அகர்வால்!…

ஆபாச நடிகை அளவிற்கு இறங்கி வந்த நடிகை காஜல் அகர்வால்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலும் ஒருவர். இவர் தற்போதெல்லாம் நடிக்கும் படங்களில் மிகவும் கவர்ச்சி காட்டுகிறார் என குற்றச்சாட்டு எழுகிறது.

ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை, சமீபத்தில் கூட ஒரு காண்டம் விளம்பரத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்டது. இதேபோல் இவர் கடைசியாக ராம் சரணுடன் நடித்த படத்தில் இவரின் பல கவர்ச்சி காட்சிகள் கட் செய்த பிறகே படம் திரைக்கு வந்ததாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி