eniyatamil.com
‘விஜய் – 59’ல் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!…
சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடி…