டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி 35 இடங்களிலும், பா.ஜ.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது தெளிவாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: