செய்திகள்,திரையுலகம் விஷாலுக்கு ஜோடியாகும் நடிகர் விஜய்யின் நடிகை!…

விஷாலுக்கு ஜோடியாகும் நடிகர் விஜய்யின் நடிகை!…

விஷாலுக்கு ஜோடியாகும் நடிகர் விஜய்யின் நடிகை!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் நடிப்பில் பொங்கலுக்கு ‘ஆம்பள’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வால் கமிட் ஆகியுள்ளார்.
ஏற்கனவே விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் வெளிவந்த பாண்டிய நாடு சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி