செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா!…

நடிகர் விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா!…

நடிகர் விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-ராஜா ராணி படத்தில் அட்லீ நஸ்ரியாவை விட நயன்தாராவை எவ்வளவு அழகாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருப்பார். அப்படத்தில் இருந்தே அட்லீ, நயன்தாரா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

தற்போது அட்லீ அப்படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அட்லீ கேட்டிருந்தார். முதலில் ஓகே என்று சொல்லி வந்த நயன்தாரா இப்போது கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம் அட்லீ.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி