செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை கிண்டல் செய்த விவேக்!…

நடிகர் அஜித்தை கிண்டல் செய்த விவேக்!…

நடிகர் அஜித்தை கிண்டல் செய்த விவேக்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தும், விவேக்கும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் அளவான வசனங்களுடன் காமெடி செய்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், நீங்க ஏன் இந்த கெட்டப்பிற்கு (சால்ட்&பெப்பர்) மாறினீங்க என்று கேட்பாராம். அதற்கு விவேக், ஒருத்தன்(அஜித்) ஆரம்பித்து வைத்தான், இப்ப இது தான் ட்ரண்ட் என கிண்டலாக கூறுவாராம். ஆனால், இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை, இதை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவேக் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி