செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் வசூலை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?…

‘கத்தி’ படத்தின் வசூலை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?…

‘கத்தி’ படத்தின் வசூலை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்றால் அது நடிகர்கள் அஜித், விஜய் தான், இவர்கள் வசூல் சாதனையை இவரிகளின் அடுத்தடுத்த படங்களே முறியடித்து வருகிறது.

இந்நிலையில் கத்தி படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் 5 நாளில் ரூ 36 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் படம் 2 நாட்களில் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கத்தி படத்தின் ஓப்பனிங் சாதனையை என்னை அறிந்தால் முறியடிக்குமா என்பது நாளை தெரிந்து விடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி