செய்திகள்,திரையுலகம் நடிகை எமி ஜாக்ஸனுக்கு அடித்த ஜாக்பாட்!…

நடிகை எமி ஜாக்ஸனுக்கு அடித்த ஜாக்பாட்!…

நடிகை எமி ஜாக்ஸனுக்கு அடித்த ஜாக்பாட்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஹாலிவுட் ஸ்டைல் ஹீரோயின் நடிகை எமி ஜாக்ஸன். இவர் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். இதை தொடர்ந்து இவருக்கு பெரிதாக படங்களில் ஒன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை, பின் ‘ஐ’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இப்படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதில் விக்ரமின் நடிப்பை எந்தளவிற்கு பாராட்டுகிறார்களோ, அதே அளவிற்கு எமி ஜாக்ஸன் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இப்படத்தில் அவர் மாடலாக வருவதால், அவரின் கவர்ச்சி இளைஞர்கள் அனைவரையும் கட்டி இழுத்துள்ளது என்றே கூறலாம். ரசிகர்கள் அனைவரும் இந்த ஆண்டின் கனவு கன்னி எமி தான் என்று கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி