செய்திகள்,திரையுலகம் வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய நடிகர் கருணாஸ்!…

வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய நடிகர் கருணாஸ்!…

வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய நடிகர் கருணாஸ்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் ‘நந்தா’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கருணாஸ். இவர் சமீபத்தில் நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில், நான் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தேன்.

ஆனால், விஜயகாந்த் சார் வீட்டில் மட்டும் தான் கை நனைத்தேன், அவரின் குணம் வேறு யாருக்கும் வராது, மேலும், நன்றியை மறந்த நன்றி கெட்ட நகைச்சுவை நடிகர் நான் இல்லை என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி