தேடி வரும் பட வாய்ப்பை குறைத்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் அனிருத்தை போல் வேறு யாரும் விரைவாக உச்சத்தை எட்டியிருக்க மாட்டார்கள். அந்த வகையில் தற்போது முருகதாஸ், ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் பேவரட் ஆகி விட்டார்.

ஆனால், தன்னை தேடி வரும் பல படங்களின் வாய்ப்பை அனிருத் மறுத்து வருகிறார். என்ன என்று விசாரிக்கையில் இவருக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஆர்வம் குறைந்து வருகிறதாம்.
மேலும், ஆல்பம் செய்யவேண்டும் என்பதே அவரின் விருப்பமாம், இதனால், ஆல்பத்திற்கு தான் தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: