செய்திகள்,திரையுலகம் ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் – Iflicks.in இணைந்து நடத்தும் என்னை அறிந்தால் போட்டி!…

ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் – Iflicks.in இணைந்து நடத்தும் என்னை அறிந்தால் போட்டி!…

ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் – Iflicks.in இணைந்து நடத்தும் என்னை அறிந்தால் போட்டி!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் மற்றும் Iflicks.in இணைந்து, வாசகர்கள் ‘என்னை அறிந்தால்’ படத்தை பிரத்யேகமாக பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவுள்ளது. வாசகர்கள் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து ‘என்னை அறிந்தால்’ Contest-ல் பங்குபெற்று டிக்கெட்டுகளை வெல்லுங்கள். இது சென்னைவாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

http://www.iflicks.in/Contestyennai

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி