செய்திகள்,திரையுலகம் நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிம்பு!…

நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிம்பு!…

நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் சிம்பு நேற்று தன் பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடினார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த பார்ட்டியில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர், முக்கியமாக இதில் சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாராவும் கலந்து கொண்டார். சிம்பு இரண்டு வருடத்திற்கு முன்பு தன் பிறந்த நாளை ஹன்சிகாவுடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி