செய்திகள்,திரையுலகம் ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…

ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…

ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!… post thumbnail image
சென்னை:-பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் இணைந்து நடிப்பார்கள். ஆனால், கோலிவுட்டில் அப்படியில்லை. எல்லோருக்கு ஒரு ரசிகர் வட்டம் இருப்பதாக ஈகோ பார்த்து கொண்டு இணைந்து நடிப்பது இல்லை.

சமீபத்தில் வந்த தகவலின் படி பிரேம்ஜி பைக் ரேஸர் வீரராக நடிக்கும் திரைப்படம் டக்கர்.
இப்படத்தின் நட்புக்காக சூர்யாவும், அஜித்தும் ஒரு காட்சியில் வந்து செல்கிறார்களாம். மேலும் அஜித் பைக் ரேஸ் வீரராகவே வருவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி