செய்திகள்,திரையுலகம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!…

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!…

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி கதாநாயகனாக நடித்த ‘இசை’ திரைப்படம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து ‘இசை’ படத்தின் ஏழு நிமிட காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா குறைத்துள்ளார். இதனால், இப்போது முன்பைவிட படம் விறுவிறுப்பாக உள்ளது என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி