செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க வரும் நடிகர் விஜய்!…

‘என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க வரும் நடிகர் விஜய்!…

‘என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க வரும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை நடிகர் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல திரைப்பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யும் என்னை அறிந்தால் படத்தை பார்க்கவிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது, வரும் சனிக்கிழமை விஜய் படத்தை பார்ப்பார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி