Month: January 2015

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!…மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!…

புனே:-ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி

இசை (2015) திரை விமர்சனம்…இசை (2015) திரை விமர்சனம்…

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர்

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?…

சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் புலி. இப்படத்தில் படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில்

நயன்தாராவை துரத்தும் நடிகர் ஜீவா!…நயன்தாராவை துரத்தும் நடிகர் ஜீவா!…

சென்னை:-சூப்பர் குட் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றியவர் செந்தில் கணேஷ். இவர் வைத்தீஸ்வரன், வெடிகுண்டு முருகேசன் என பல படங்கள் தயாரித்தார். தற்போது ஜீவா நடிக்க ஒருபடம் தயாரித்து வருகிறார். தலைப்பு முடிவாகவில்லை. ராம்நாத் படத்தை இயக்குகிறார். ஆனால் படப்பிடிப்பு இன்னும தொடங்கவில்லை.

‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை – ஒரு முன்னோட்டம்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை – ஒரு முன்னோட்டம்!…

என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டமாக பல தகவல்கள் உங்களுக்காக இதோ… முதலில் கதாபாத்திரங்களாக அஜித், சத்யதேவ், சத்யா என இரண்டு கெட்டப்பில் வருகிறார். அதேபோல் திரிஷா ஒரு நடனக்கலைஞராக ஹேமானிகா என்ற பெயரில்

கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர்களில் அதிக கேட்ச், ஸ்டம்பிங் செய்ததில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் (474) இருந்தார். அவரது சாதனையை இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககரா முறியடித்தார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 2 கேட்ச் பிடித்தார்.

காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…

காபூல்:-காபூல் விமான நிலையத்திற்குள் மூன்று அமெரிக்கர்கள் ஒரு ஆப்கானியர் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் ஆப்கன் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க பாதுக்கப்புத்துறையால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஆவார்கள்.

கோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வழிபாடு!…கோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வழிபாடு!…

சென்னை:-ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீசானது. இப்படம் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் குவித்தது. முந்தைய பல படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்தது. கத்தி படம் 100–வது நாளாக ஒடிக்கொண்டு இருக்கிறது. இதையடுத்து

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!…வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!…

போஸ்டன்:-அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், ரோடுகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்துக்கு

ஷமிதாப் படத்தில் அக்ஷராவின் பின்னழகை முத்தமிடும் நடிகர் தனுஷ்!…ஷமிதாப் படத்தில் அக்ஷராவின் பின்னழகை முத்தமிடும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ், அமிதாப் பச்சன் கூட்டணியில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஷமிதாப். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. இதில் தனுஷ், அக்‌ஷராவிற்கு உதட்டில் முத்தம் கொடுக்க வர, அவர் தன் பின் பகுதியில் முத்தம்