Month: January 2015

ஒரே அறையில் 4 பேருடன் நடிகர் கார்த்தி!…ஒரே அறையில் 4 பேருடன் நடிகர் கார்த்தி!…

சென்னை:-‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் நடிகர் கார்த்தி. தற்போது இவர் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரோ என்ற

உலகை வலம் வந்த நடிகர் விஜய்!…உலகை வலம் வந்த நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ படம் ரிலீசான போதே அப்படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த பொங்கலுக்கு போக்கிரி பொங்கல் என்ற பெயரில் ஆண்ட்ராய்டு கேம் வெளியிடப்பட்டது. இது வெளியிடப்பட்டதுமே உலகம் முழுவதும் உள்ள விஜய்

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3ம் தேதி விடுமுறை!…டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3ம் தேதி விடுமுறை!…

சென்னை:-வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு வருகிற 3ம் தேதி தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன் படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள

கோயில் கோயிலாக சுற்றும் நடிகர் அஜீத்!…கோயில் கோயிலாக சுற்றும் நடிகர் அஜீத்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜீத். இவர் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் அடுத்தவாரம் வௌிவர உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அஜீத், தனது படம் முடிந்தவுடன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி வீரம் படம் முடிந்தபோது

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…

புதுடெல்லி:-மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை மாற்றியமைப்பு நடந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த

ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன் – நடிகை திரிஷா பிடிவாதம்!…ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன் – நடிகை திரிஷா பிடிவாதம்!…

சென்னை:-நடிகை திரிஷா-வருண் மணியன் திருமணம் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக பல கதாபாத்திரங்களில் நடித்து முடித்து விட்டார். ஆனால், இவர் நடிக்காத கதாபாத்திரங்களில் திகில்

ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…

பிரஸ்சல்ஸ்:-உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 75 லட்சம் பரிசு!…ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 75 லட்சம் பரிசு!…

ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. வெள்ளிக்கு ரூ. 30 லட்சமும், வெண்கலத்துக்கு 20 லட்சமும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

‘என்னை அறிந்தால்’ படத்தின் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 4 நாட்கள் ஹவுஸ் புல்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 4 நாட்கள் ஹவுஸ் புல்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று சென்னையின் முக்கியமான திரையரங்கு ஒன்றில் புக்கிங் ஆரம்பித்தது. முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் 4 நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகிவிட்டது. அஜித் ரசிகர்கள் போட்டி