செய்திகள்,விளையாட்டு டெஸ்ட்டில் இருந்து பிராவோ ஓய்வு அறிவிப்பு!…

டெஸ்ட்டில் இருந்து பிராவோ ஓய்வு அறிவிப்பு!…

டெஸ்ட்டில் இருந்து பிராவோ ஓய்வு அறிவிப்பு!… post thumbnail image
வெஸ்ட் இண்டீஸ்:-வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2010ம் ஆண்டில் இருந்து அவர் டெஸ்ட்டில் ஆடவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். பிராவோ 40 டெஸ்டில், 2200 ரன் எடுத்துள்ளார். 3 சதம் அடங்கும். சராசரி 31.42 ஆகும். 80 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி