ஷமிதாப் படத்தில் அக்ஷராவின் பின்னழகை முத்தமிடும் நடிகர் தனுஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் தனுஷ், அமிதாப் பச்சன் கூட்டணியில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஷமிதாப். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. இதில் தனுஷ், அக்‌ஷராவிற்கு உதட்டில் முத்தம் கொடுக்க வர, அவர் தன் பின் பகுதியில் முத்தம் கொடுக்க சொல்வார், உடனே தனுஷும் அந்த இடத்தில் முத்தம் கொடுப்பார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இப்படி நடிக்க வைக்கலாமா?… என்று இயக்குனரிடம் கேட்டால் படத்துடன் அந்த காட்சியை பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் என கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: