செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…

முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…

முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!… post thumbnail image
கொல்கத்தா:-இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 88.

நடுகள வீரரான ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், 1948 (லண்டன்) மற்றும் 1952-ம் ஆண்டுகளில் (ஹெல்சிங்கி) நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி