செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…

‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…

‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் என்னை அறிந்தால் படத்துக்கு விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்நிலையில் இப்படத்தை பற்றிய விஷயங்கள் மெல்ல மெல்ல கசிய தொடங்கியுள்ளன.

தற்போது வந்த தகவல் படி என்னை அறிந்தால் படத்தில் பிரபல நடிகர் நாசர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஷயத்தை படக்குழு ஒருபோதும் வெளிய கசியவிடவில்லை. அவருடைய கதாபாத்திரம் படத்தில் ஒரு திருப்புமுனை தருகிறதாம். எது என்னவோ அடுத்த வாரம் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி