சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு கன்னட படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

கன்னட சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சிவ ராஜ்குமார் நடிக்க இருக்கும் வச்ரகயா என்ற படத்தின் அறிமுக பாடலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறாராம். அதேசமயம் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: