செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 59’ படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…

‘விஜய் 59’ படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…

‘விஜய் 59’ படத்தில் பாலிவுட் ஹீரோயின்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரிக்கவிருக்கிறார்.

இதில் முதலில் ஹீரோயினாக கமிட் ஆன நயன்தாரா விலகியதால், அடுத்து அட்லீ பார்வை பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. பெரும்பாலும் தீபிகா படுகோன், சோனாக்‌ஷி மீது தான் படக்குழுவின் முதல் சாய்ஸ் இருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி