செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷுடன் களத்தில் இறங்க சிவகார்த்திகேயன் முடிவு!…

நடிகர் தனுஷுடன் களத்தில் இறங்க சிவகார்த்திகேயன் முடிவு!…

நடிகர் தனுஷுடன் களத்தில் இறங்க சிவகார்த்திகேயன் முடிவு!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘காக்கிசட்டை’. இப்படத்தை தனுஷ் சில மாதங்களுக்கு முன்பே எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்திடம் விற்று விட்டார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் அனேகன், ஷமிதாப் வெளிவருகிறது. இதில் அனேகன் பிப்ரவரி 13ம் தேதி வெளிவரை, தற்போது காக்கிசட்டை ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இப்படத்திற்கான விளம்பரத்தில் பிப்ரவரி வெளியீடு என குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வந்தாலும் சரி, ஒரு வாரம் தள்ளி வந்தாலும் சரி வசூலில் சற்று பாதிப்பு ஏற்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி