செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?…

நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?…

நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்காக மிகவும் கஷ்டமான சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

இதில் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் , தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கலந்து கொண்டனர். இதில் கௌதம் பேசுகையில், இப்படத்திற்காக அஜித் 32 மணி நேரம் டப்பிங் பேசியுள்ளார், அந்த அளவிற்கு அவருக்கு இந்த படத்தின் கதாபாத்திரம் பிடித்துள்ளது என கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி