நடிகர் விஜய்யின் தயாரிப்பாளருக்கு கிடைத்த வெற்றி!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். (25.01.2015) அன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தாணு தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றது. தலைவராக தாணு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை தலைவராக பி.எல்.தேனப்பன், பைவ் ஸ்டார் கதிரேஷன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலைப்புலி தாணு அவர்கள் தான் விஜய்யின் அடுத்த படத்தையும் தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: