செய்திகள்,திரையுலகம் வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…

வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…

வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் இந்த வருடம் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதாக சில செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில், தமிழகம் முழுவதும் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி