அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!… post thumbnail image
புதுடெல்லி:-நாடு முழுவதும் இன்று 66வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது: நாட்டு மக்களுக்கு எனது குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி