செய்திகள்,திரையுலகம் தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!…

தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!…

தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். அதிலும் காதல் விவகாரத்தில் இவர் பெயர் அடிப்பட்டு கொண்டே இருக்கும்.

தற்போது இவர் ஒரு தெரு கடையில் பீர் வாங்குவது போல் ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. இது உண்மையா அல்லது ஏதும் படத்தின் படப்பிடிப்பா?… என்று யாருக்கும் தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி