செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா-சூ வெய் ஜோடி தோல்வி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா-சூ வெய் ஜோடி தோல்வி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா-சூ வெய் ஜோடி தோல்வி… post thumbnail image
சிட்னி :- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சீன தய்பேயின் சூ வெய் இணை தோல்வியை தழுவியது.

கனடாவின் டப்ரோவ்ஸ்கி-போலந்தின் ரொசொல்கா இணை 7-6(7-5), 6-4 என்ற நேர் செட்களில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சானியா-சூ வெய் ஜோடியை தோற்கடித்து 3வது சுற்றுக்கு முன்னேறியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி